பொருட்பால் · அரசியல் · காலமறிதல்

குறள் 482காலமறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

மூலம் · அச்சுப் பக்கம் 99 · ஸ்கேன் 132 · மூலமும் சான்றும்