குறள் 481 — காலமறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 99 · ஸ்கேன் 132 · மூலமும் சான்றும்