குறள் 480 — வலியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 98 · ஸ்கேன் 131 · மூலமும் சான்றும்