குறள் 479 — வலியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பது போல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 98 · ஸ்கேன் 131 · மூலமும் சான்றும்