குறள் 472 — வலியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாத தில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 97 · ஸ்கேன் 130 · மூலமும் சான்றும்