குறள் 470 — தெரிந்து செயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடுகொள்ளாத கொள்ளா துலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 96 · ஸ்கேன் 129 · மூலமும் சான்றும்