குறள் 47 — இல்வாழ்க்கை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.
மூலம் · அச்சுப் பக்கம் 10 · ஸ்கேன் 43 · மூலமும் சான்றும்