அறத்துப்பால் · இல்லறவியல் · இல்வாழ்க்கை

குறள் 46இல்வாழ்க்கை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்போஒய்ப் பெறுவ தெவன்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.

மூலம் · அச்சுப் பக்கம் 10 · ஸ்கேன் 43 · மூலமும் சான்றும்