குறள் 45 — இல்வாழ்க்கை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
மூலம் · அச்சுப் பக்கம் 9 · ஸ்கேன் 42 · மூலமும் சான்றும்