அறத்துப்பால் · இல்லறவியல் · இல்வாழ்க்கை

குறள் 44இல்வாழ்க்கை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்தபொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

மூலம் · அச்சுப் பக்கம் 9 · ஸ்கேன் 42 · மூலமும் சான்றும்