குறள் 460 — சிற்றினஞ்சேராமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉ மில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 94 · ஸ்கேன் 127 · மூலமும் சான்றும்