குறள் 451 — சிற்றினஞ்சேராமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பது போல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 93 · ஸ்கேன் 126 · மூலமும் சான்றும்