குறள் 449 — பெரியாரைத் துணைக்கோடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 92 · ஸ்கேன் 125 · மூலமும் சான்றும்