குறள் 448 — பெரியாரைத் துணைக்கோடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 92 · ஸ்கேன் 125 · மூலமும் சான்றும்