குறள் 447 — பெரியாரைத் துணைக்கோடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரேகெடுக்குந் தகைமை யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?
மூலம் · அச்சுப் பக்கம் 92 · ஸ்கேன் 125 · மூலமும் சான்றும்