குறள் 446 — பெரியாரைத் துணைக்கோடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.
மூலம் · அச்சுப் பக்கம் 92 · ஸ்கேன் 125 · மூலமும் சான்றும்