பொருட்பால் · அரசியல் · பெரியாரைத் துணைக்கோடல்

குறள் 445பெரியாரைத் துணைக்கோடல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 91 · ஸ்கேன் 124 · மூலமும் சான்றும்