குறள் 442 — பெரியாரைத் துணைக்கோடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 91 · ஸ்கேன் 124 · மூலமும் சான்றும்