குறள் 443 — பெரியாரைத் துணைக்கோடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 91 · ஸ்கேன் 124 · மூலமும் சான்றும்