பொருட்பால் · அரசியல் · பெரியாரைத் துணைக்கோடல்

குறள் 441பெரியாரைத் துணைக்கோடல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 91 · ஸ்கேன் 124 · மூலமும் சான்றும்