குறள் 440 — குற்றங்கடிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 90 · ஸ்கேன் 123 · மூலமும் சான்றும்