குறள் 439 — குற்றங்கடிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்கநன்றி பயவா வினை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 90 · ஸ்கேன் 123 · மூலமும் சான்றும்