குறள் 438 — குற்றங்கடிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதொன் றன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்.
மூலம் · அச்சுப் பக்கம் 90 · ஸ்கேன் 123 · மூலமும் சான்றும்