பொருட்பால் · அரசியல் · குற்றங்கடிதல்

குறள் 437குற்றங்கடிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் எதுமின்றிப் பாழாகிவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 90 · ஸ்கேன் 123 · மூலமும் சான்றும்