குறள் 435 — குற்றங்கடிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முன் கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 89 · ஸ்கேன் 122 · மூலமும் சான்றும்