குறள் 432 — குற்றங்கடிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 89 · ஸ்கேன் 122 · மூலமும் சான்றும்