குறள் 431 — குற்றங்கடிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 89 · ஸ்கேன் 122 · மூலமும் சான்றும்