பொருட்பால் · அரசியல் · அறிவுடைமை

குறள் 430அறிவுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனு மிலர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 88 · ஸ்கேன் 121 · மூலமும் சான்றும்