பொருட்பால் · அரசியல் · அறிவுடைமை

குறள் 429அறிவுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வருமுன் அறிந்து காத்துக் கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

மூலம் · அச்சுப் பக்கம் 88 · ஸ்கேன் 121 · மூலமும் சான்றும்