குறள் 427 — அறிவுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 88 · ஸ்கேன் 121 · மூலமும் சான்றும்