பொருட்பால் · அரசியல் · அறிவுடைமை

குறள் 426அறிவுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எவ்வ துறைவ துலக முலகத்தோடவ்வ துறைவ தறிவு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகிறதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 88 · ஸ்கேன் 121 · மூலமும் சான்றும்