குறள் 425 — அறிவுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்கூம்பலு மில்ல தறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயர்ந்தோரே உலகோர் என்பதனால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 87 · ஸ்கேன் 120 · மூலமும் சான்றும்