குறள் 419 — கேள்வி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியவாயின ராத லரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
மூலம் · அச்சுப் பக்கம் 86 · ஸ்கேன் 119 · மூலமும் சான்றும்