பொருட்பால் · அரசியல் · கேள்வி

குறள் 420கேள்வி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினு மென்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் போவதும் ஒன்றுதான்.

மூலம் · அச்சுப் பக்கம் 86 · ஸ்கேன் 119 · மூலமும் சான்றும்