குறள் 418 — கேள்வி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 86 · ஸ்கேன் 119 · மூலமும் சான்றும்