பொருட்பால் · அரசியல் · கேள்வி

குறள் 416கேள்வி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 86 · ஸ்கேன் 119 · மூலமும் சான்றும்