குறள் 415 — கேள்வி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோ லற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
மூலம் · அச்சுப் பக்கம் 85 · ஸ்கேன் 118 · மூலமும் சான்றும்