குறள் 406 — கல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 84 · ஸ்கேன் 117 · மூலமும் சான்றும்