குறள் 405 — கல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 83 · ஸ்கேன் 116 · மூலமும் சான்றும்