பொருட்பால் · அரசியல் · கல்லாமை

குறள் 404கல்லாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்கொள்ளார் அறிவுடை யார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 83 · ஸ்கேன் 116 · மூலமும் சான்றும்