குறள் 402 — கல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.
மூலம் · அச்சுப் பக்கம் 83 · ஸ்கேன் 116 · மூலமும் சான்றும்