குறள் 401 — கல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 83 · ஸ்கேன் 116 · மூலமும் சான்றும்