குறள் 398 — கல்வி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கெழுமையும் ஏமாப் புடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 82 · ஸ்கேன் 115 · மூலமும் சான்றும்