பொருட்பால் · அரசியல் · இறைமாட்சி

குறள் 389இறைமாட்சி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கு முலகு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 80 · ஸ்கேன் 113 · மூலமும் சான்றும்