குறள் 388 — இறைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கிறையென்று வைக்கப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 80 · ஸ்கேன் 113 · மூலமும் சான்றும்