குறள் 387 — இறைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 80 · ஸ்கேன் 113 · மூலமும் சான்றும்