குறள் 384 — இறைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமான முடைய தரசு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 79 · ஸ்கேன் 112 · மூலமும் சான்றும்