குறள் 383 — இறைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனாள் பவற்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 79 · ஸ்கேன் 112 · மூலமும் சான்றும்