குறள் 382 — இறைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தற் கியல்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 79 · ஸ்கேன் 112 · மூலமும் சான்றும்