குறள் 381 — இறைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசரு ளேறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையாவளம், குறையற்ற அமைச்சு, முறியாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசர்களுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 79 · ஸ்கேன் 112 · மூலமும் சான்றும்